மாடியில் இருந்து விழுந்தவர் சாவு

Added : அக் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழந்தார்.உழவர்கரை நண்பர்கள் நகர் 2வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் துரைசாமி,48; பெயிணடர். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டு மாடியில் மது அருந்தினார். நண்பர்கள் சென்றுவிட்ட நிலையில், துரைசாமி மட்டும் மாடியில் துாங்கினார். இரவு 11.30 மணியளவில் துரைசாமி, தடுப்பு சுவர்

புதுச்சேரி-மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழந்தார்.உழவர்கரை நண்பர்கள் நகர் 2வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் துரைசாமி,48; பெயிணடர். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டு மாடியில் மது அருந்தினார். நண்பர்கள் சென்றுவிட்ட நிலையில், துரைசாமி மட்டும் மாடியில் துாங்கினார். இரவு 11.30 மணியளவில் துரைசாமி, தடுப்பு சுவர் இல்லாத மாடியில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடினார்.அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த டாக்டர்கள், துரைசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து ,விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X