பொது செய்தி

இந்தியா

எம்.பி., செல்வகணபதிக்கு பா.ஜ., நிர்வாகிகள் வாழ்த்து

Added : அக் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட செல்வகணபதிக்கு, பா.ஜ., முன்னாள் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.புதுச்சேரி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., செல்வகணபதி ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். அதனையொட்டி, எம்.பி., செல்வகணபதிக்கு பா.ஜ., ஓ.பி.சி., அணி முன்னாள் பொருளாளரும், முன்னாள் கிசான் மோர்ச்சா செயலாளருமான தாமோதரன் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சேரி-ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட செல்வகணபதிக்கு, பா.ஜ., முன்னாள் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.புதுச்சேரி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., செல்வகணபதி ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். அதனையொட்டி, எம்.பி., செல்வகணபதிக்கு பா.ஜ., ஓ.பி.சி., அணி முன்னாள் பொருளாளரும், முன்னாள் கிசான் மோர்ச்சா செயலாளருமான தாமோதரன் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் விவசாய அணி மாநில செயலாளர் பலராமன், செல்வகணபதிக்கு வாழ்த்து கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X