சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறு: ஒருவர் கைது

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்-முன்விரோத தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்திலிங்கமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி சந்திரலேகா, 35; அதே ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 47; இவருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது.கடந்த 28ம் தேதி இரவு இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜேந்திரன், இவரது மனைவி முருகவள்ளி இருவரும்

திருவெண்ணெய்நல்லுார்-முன்விரோத தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்திலிங்கமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி சந்திரலேகா, 35; அதே ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 47; இவருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது.கடந்த 28ம் தேதி இரவு இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜேந்திரன், இவரது மனைவி முருகவள்ளி இருவரும் சந்திரலேகா மற்றும் அவரது கணவர் ஏழுமலையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.சந்திரலேகா அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் ராஜேந்திரன், முருகவள்ளி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X