பொது செய்தி

தமிழ்நாடு

தியாகதுருகம் ஒன்றிய தி.மு.க., வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
தியாகதுருகம்-தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது.விருகாவூரில் நடந்த கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., செய்யாறு எம்.எல்.ஏ., ஜோதி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன், சீதாபதி,

தியாகதுருகம்-தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது.விருகாவூரில் நடந்த கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., செய்யாறு எம்.எல்.ஏ., ஜோதி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன், சீதாபதி, மாவட்ட சேர்மன் பார்வதி சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ., சேகரன், துணைச் செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.உள்ளாட்சித் தேர்தலில் தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட, 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 18 வேட்பாளர்களை அமைச்சர் வேலு அறிமுகப்படுத்தி பேசினார்.நிர்வாகிகள் நுார் முகமது, சாமிதுரை, அண்ணாதுரை, எத்திராஜ், மலையரசன், பெருமாள், கணேசன், இளங்கோவன், நெடுஞ்செழியன், தாமோதரன், மணி, கலியன், சண்முகம், அப்துல் கபூர், இளையராஜா, அப்போலியன், மாணிக்கம் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X