சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் சாவில் சந்தேகம் போலீசில் தந்தை புகார்

Added : அக் 01, 2021
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு-மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுாரில் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார் அளித்துள்ளார்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுாரைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி அம்பிகா, 27; திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தையும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. ராஜசேகர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.நேற்று

மூங்கில்துறைப்பட்டு-மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுாரில் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார் அளித்துள்ளார்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுாரைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி அம்பிகா, 27; திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தையும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. ராஜசேகர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை, அம்பிகா துாக்கிட்டு இறந்ததாக அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு சென்று பார்த்த வடமாமந்துாரைச் சேர்ந்த அய்யான், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று அம்பிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X