சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து நகை திருட்டு

Added : அக் 01, 2021
Share
Advertisement
விழுப்புரம்-வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த ஆயந்துாரைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பாக்கியலட்சுமி, 38; இவர், தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். நேற்று வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நகை மற்றும் 250

விழுப்புரம்-வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த ஆயந்துாரைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பாக்கியலட்சுமி, 38; இவர், தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். நேற்று வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நகை மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X