சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பறக்கும் படை சோதனை ரூ.57 ஆயிரம் பறிமுதல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம்-அத்தியூர் சந்தைமேடு அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 57 ஆயிரம் ரூபாயை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் சந்தை மேடு அருகே பறக்கும்படை அலுவலர் தாசில்தார் கண்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை 4:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், நாமக்கல்

ரிஷிவந்தியம்-அத்தியூர் சந்தைமேடு அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 57 ஆயிரம் ரூபாயை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் சந்தை மேடு அருகே பறக்கும்படை அலுவலர் தாசில்தார் கண்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை 4:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், நாமக்கல் மாவட்டம், கல்லகுளத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 45; என்பவர் உரிய ஆவணமின்றி 57 ஆயிரம் ரூபாய் கொண்டு சென்றது தெரியவந்தது.உடன் பணத்தை பறிமுதல் செய்து, ரிஷிவந்தியம் தேர்தல் நடத்தும் அலுவலர் பி.டி.ஓ., ஆறுமுகத்திடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X