பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அடுத்த ஆற்று மாமனந்தல் கிராமத்தில் பா.ம.க., வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது.பா.ம.க., இளைஞரணி செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சரவணன், பாலசக்தி வரவேற்றனர்.மாநில துணைத்தலைவர்கள் பாண்டியன், மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் வடிவேல், மாநில துணை அமைப்புச்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அடுத்த ஆற்று மாமனந்தல் கிராமத்தில் பா.ம.க., வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது.பா.ம.க., இளைஞரணி செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சரவணன், பாலசக்தி வரவேற்றனர்.மாநில துணைத்தலைவர்கள் பாண்டியன், மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் வடிவேல், மாநில துணை அமைப்புச் செயலாளர் சின்னதுரை, மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் தமிழரசன், மாநில சமூகநீதி பேரவை கிளைச் செயலாளர் பழனிவேல், செயற்குழு தலைவர் ராமு, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர்கள் ராஜா, பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.நகர செயலாளர் மணி, மாரியப்பன் நன்றி கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X