பொது செய்தி

தமிழ்நாடு

பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

Added : அக் 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சார்பில் வெள்ள பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடந்தது.மந்தைவெளியில் நடந்த பயிற்சி வகுப்பிற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் மாவட்ட அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிலைய அலுவலர் நாகேஸ்வரன்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சார்பில் வெள்ள பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடந்தது.மந்தைவெளியில் நடந்த பயிற்சி வகுப்பிற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் மாவட்ட அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிலைய அலுவலர் நாகேஸ்வரன் வரவேற்றார்.கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., (பொறுப்பு) சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் மக்களுக்கு மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான செயல்முறை பயிற்சி விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர் சாரதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X