பொது செய்தி

தமிழ்நாடு

கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் திறப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை கடலுார் உதவி ஆணையர் பரணிதரன் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டன. கோவில் ஆய்வாளர் கோவிந்தசாமி, செயல் அலுவலர் மாலா உட்பட அலுவலர்கள், கரூர் வைசியா வங்கி அலுவலர்கள்

விருத்தாசலம்-விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை கடலுார் உதவி ஆணையர் பரணிதரன் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டன. கோவில் ஆய்வாளர் கோவிந்தசாமி, செயல் அலுவலர் மாலா உட்பட அலுவலர்கள், கரூர் வைசியா வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர்.அதில், ரூ. 5 லட்சத்து 65 ஆயிரத்து 672 ரொக்கம், 7.500 கிராம் தங்கம், 950 கிராம் வெள்ளிப் பொருட்கள் இருந்தன.கடந்த மாதம் 19ம் தேதி உண்டியல் திறப்பின் போது, ரூ. 19 லட்சத்து 93 ஆயிரத்து 618; 24 கிராம் தங்கம், 465 கிராம் வெள்ளி இருந்தன. ஊராட்சித் தலைவர் நீதிராஜன், கூடுதல் அரசு வழக்கறிஞர் விஜயகுமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X