காமராஜர் பார்மசி கல்லுாரியில் மருந்தாளுநர் தின விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காமராஜர் பார்மசி கல்லுாரியில் மருந்தாளுநர் தின விழா

Added : அக் 01, 2021
Share
புவனகிரி-கீரப்பாளையம் காமராஜர் பார்மசி கல்லுாரியில் உலக மருந்தாளுனர் தின விழா கொண்டாடினர்.கல்லுாரி அறக்கட்டளை தலைவர் அழகிரி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லுாரி தலைமை செயல் அதிகாரி தமிழரசு சம்பந்தம் வரவேற்றார். கல்லுாரி முதல்வர்கள் முரளி குமாரசாமி, விமலன், கல்லுாரி ஆலோசகர் மணவாளன் , மேலாளர் கேசவன் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி அன்னை தெரசா மருத்துவக் கல்வி

புவனகிரி-கீரப்பாளையம் காமராஜர் பார்மசி கல்லுாரியில் உலக மருந்தாளுனர் தின விழா கொண்டாடினர்.கல்லுாரி அறக்கட்டளை தலைவர் அழகிரி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லுாரி தலைமை செயல் அதிகாரி தமிழரசு சம்பந்தம் வரவேற்றார். கல்லுாரி முதல்வர்கள் முரளி குமாரசாமி, விமலன், கல்லுாரி ஆலோசகர் மணவாளன் , மேலாளர் கேசவன் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி அன்னை தெரசா மருத்துவக் கல்வி கல்லூரி முதல்வர் கோபால் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றுகள் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X