பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டரங்கில் ஆடுகளம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் இறகுபந்து ஆடுகளம் அமைக்க, கிரிம்சன் நிறுவனம் ரூ. 6.70 லட்சம் நிதியுதவி வழங்கியது.கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் இறகுபந்து ஆடுகளம் அமைக்க, சிப்காட்டில் உள்ள கிரிம்சன் நிறுவனம், பெருநிறுவன சுற்றுச்சூழல் பொறுப்பு நிதியின் மூலம் ரூ. 6.70 லட்சம் வழங்கியது. அதற்கான காசோலையை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர்

கடலுார்-கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் இறகுபந்து ஆடுகளம் அமைக்க, கிரிம்சன் நிறுவனம் ரூ. 6.70 லட்சம் நிதியுதவி வழங்கியது.கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் இறகுபந்து ஆடுகளம் அமைக்க, சிப்காட்டில் உள்ள கிரிம்சன் நிறுவனம், பெருநிறுவன சுற்றுச்சூழல் பொறுப்பு நிதியின் மூலம் ரூ. 6.70 லட்சம் வழங்கியது. அதற்கான காசோலையை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பாலசுப்ரமணியத்திடம், கிரிம்சன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் பிரபாகரன் வழங்கினார். ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், பரணிதரன், மனிதவள மேம்பாடு துறை பெனிசன், நிர்வாக இயக்குநரின் நேர்முக உதவியாளர் கோமதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X