சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறை ஆர்ப்பாட்டம் 

Added : அக் 01, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கொரோனா பணியில் ஈடுபட்ட வருவாய் துறையினருக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், துணைத் தலைவர்கள்

கடலுார்-கடலுாரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கொரோனா பணியில் ஈடுபட்ட வருவாய் துறையினருக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், துணைத் தலைவர்கள் பூபாலச்சந்திரன், ராஜேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.சிதம்பரம் சிதம்பரம் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் செல்வம் கோட்ட கலால் அலுவலர் சத்தியன் பங்கேற்று பேசினார். குடிமைப்பொருள் தனி தாசில்தார் நந்திதா உட்பட பலர் பங்கேற்றனர். விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அரங்கநாதன், கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X