34 பேருக்கு தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

34 பேருக்கு தொற்று

Added : அக் 01, 2021
Share
கடலுார்-கடலுார் மாவட்டத்தில், நேற்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.கடலுார் மாவட்டத்தில் ஏற்கனவே தொற்று பாதித்தவர்கள் 63 ஆயிரத்து 367 பேர். நேற்று 34 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 401 ஆக உயர்ந்தது.மேலும் 39 பேர் குணமடைந்ததால், இதுவரை 62 ஆயிரத்து 159 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 316 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

கடலுார்-கடலுார் மாவட்டத்தில், நேற்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.கடலுார் மாவட்டத்தில் ஏற்கனவே தொற்று பாதித்தவர்கள் 63 ஆயிரத்து 367 பேர். நேற்று 34 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 401 ஆக உயர்ந்தது.மேலும் 39 பேர் குணமடைந்ததால், இதுவரை 62 ஆயிரத்து 159 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 316 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஏற்கனவே தொற்று பாதித்து 858 பேர் இறந்துள்ள நிலையில், நேற்று இறப்பு இல்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X