போலீசாரிடம் எஸ்.பி., குறைகேட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரிடம் எஸ்.பி., குறைகேட்பு

Added : அக் 01, 2021
Share
கடலுார்-கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் போலீசாருக்கு குறைகேட்பு கூட்டம் நடந்தது. எஸ்.பி., சக்திகணேசன் குறைகளை கேட்டறிந்தார். மாவட்டத்தில் பணி புரியும் 41 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியிடமாறுதல், ஊதிய உயர்வு, பதவி உயர்வு தொடர்பான மனுக்களை எஸ்.பி.,யிடம் அளித்தனர். மனுக்களை எஸ்.பி., பரிசீலனை செய்து 26 பேரின் குறைகளை உடனடியாக தீர்க்க உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி.,

கடலுார்-கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் போலீசாருக்கு குறைகேட்பு கூட்டம் நடந்தது. எஸ்.பி., சக்திகணேசன் குறைகளை கேட்டறிந்தார். மாவட்டத்தில் பணி புரியும் 41 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியிடமாறுதல், ஊதிய உயர்வு, பதவி உயர்வு தொடர்பான மனுக்களை எஸ்.பி.,யிடம் அளித்தனர். மனுக்களை எஸ்.பி., பரிசீலனை செய்து 26 பேரின் குறைகளை உடனடியாக தீர்க்க உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார், நிர்வாக அலுவலர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X