சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருவாய் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
விருதுநகர்--கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களது குடும்பங்களுக்கு முதல்வர் அறிவித்த படி ரூ.25 லட்சம் வழங்க கோரியும், டி.ஆர்.ஒ., துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டு உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை

விருதுநகர்--கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களது குடும்பங்களுக்கு முதல்வர் அறிவித்த படி ரூ.25 லட்சம் வழங்க கோரியும், டி.ஆர்.ஒ., துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டு உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் பொன்ராஜ், மாவட்ட இணை செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X