பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சவர்ணத்துக்கு புவிசார் குறியீடு: விவசாயிகள் சங்க கூட்டத்தில் தகவல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ராஜபாளையம்--ராஜபாளையத்தில நடந்த துல்லிய பண்ணைய விவசாயிகள், உற்பத்தியாளர்கள் பொதுக்குழுக் கூட்டத்தில்,பஞ்சவர்ணம் மாம்பழத்துக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்திற்கு துணை வேளாண் இயக்குனர் சரஸ்வதி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க தலைவர் தர்ம கிருஷ்ணராஜா முன்னிலை வகித்தார். இயக்குனர் கல்யாண வெங்கட்ராமன் வரவேற்றார்.

ராஜபாளையம்--ராஜபாளையத்தில நடந்த துல்லிய பண்ணைய விவசாயிகள், உற்பத்தியாளர்கள் பொதுக்குழுக் கூட்டத்தில்,பஞ்சவர்ணம் மாம்பழத்துக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்திற்கு துணை வேளாண் இயக்குனர் சரஸ்வதி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க தலைவர் தர்ம கிருஷ்ணராஜா முன்னிலை வகித்தார். இயக்குனர் கல்யாண வெங்கட்ராமன் வரவேற்றார். ஸ்ரீராம் விஜய் ஆண்டறிக்கை வாசித்தார்.வேளாண் பொறியியல் துறை பொறியாளர் வைத்தியநாதன் விவசாயிகளுக்கு அளிக்கும் சலுகைகள்,குறைந்த வாடகையில் வழங்கப்படும் இயந்திரங்கள், இரட்டை மகசூல் குறித்த வழிமுறைகள் குறித்து விளக்கினார்.விவசாயி ஜெகநாத ராஜா பேசுகையில், ''ராஜபாளையத்தில் பூர்வீகமாக கொண்ட பஞ்சவர்ணம் மாம்பழத்துக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளதாக,'' கூறினார்.கம்பெனி சி.இ.ஓ., ஜெயராமன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X