பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் உறுதிமொழி எடுத்த குடியிருப்போர்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் இடைத்தேர்தல்நடக்கிறது. இதையடுத்து ஆதம் நகர் மக்களின் சிறப்பு கூட்டம் நடந்தது. ஆதம் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். இளைஞர் அணி தலைவர் முகேஷ் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் தேர்தல் நன்னடத்தை உறுதிமொழி எடுத்தனர்.அனைவரும் ஒன்றாக வாக்களிப்போம்.

ராமநாதபுரம்--ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் இடைத்தேர்தல்நடக்கிறது. இதையடுத்து ஆதம் நகர் மக்களின் சிறப்பு கூட்டம் நடந்தது. ஆதம் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். இளைஞர் அணி தலைவர் முகேஷ் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் தேர்தல் நன்னடத்தை உறுதிமொழி எடுத்தனர்.அனைவரும் ஒன்றாக வாக்களிப்போம். உண்மையாக வாக்களிப்போம். 100 சதவீதம் முழுமையாக வாக்களிப்போம், அனைவரும் நேர்மையாக வாக்களிப்போம். அனைவரும் ஓட்டுக்குபணம் வாங்காமல் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X