பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு இணைய பதிவு

Added : அக் 01, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்-திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ்,இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்வதற்கான பயிற்சி பொது சேவை மையம் முகவர்களுக்கு வழங்கப்பட்டது.வேளாண் இணை இயக்குனர் டாம்.பி.சைலஸ் கூறியதாவது: 2021--2022 நடப்பு சம்பா பருவ நெல் பயிருக்கான காப்பீடு செய்யும் பணி நடக்கிறது.விவசாயிகள் எளிதில் இணையதளத்தில் பயிர் காப்பீடு செய்ய 265 பொது சேவை மைய

ராமநாதபுரம்-திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ்,இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்வதற்கான பயிற்சி பொது சேவை மையம் முகவர்களுக்கு வழங்கப்பட்டது.வேளாண் இணை இயக்குனர் டாம்.பி.சைலஸ் கூறியதாவது: 2021--2022 நடப்பு சம்பா பருவ நெல் பயிருக்கான காப்பீடு செய்யும் பணி நடக்கிறது.விவசாயிகள் எளிதில் இணையதளத்தில் பயிர் காப்பீடு செய்ய 265 பொது சேவை மைய முகவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.பொது சேவை மையங்களில் ஒரு ஏக்கருக்கு ரூ.326.15 செலுத்தி விவசாயிகள் பதிவு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.21,743.32 வழங்கப்பட உள்ளது,'என்றார்.வேளாண் துணை இயக்குனர்கள் சேக்அப்துல்லா, பாஸ்கரமணியன்,உதவி இயக்குனர் செல்வம், பொது சேவை மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்ஜெயப்பிரகாஷ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X