பொது செய்தி

தமிழ்நாடு

நமக்கு நாமே திட்டத்தில் தன்னார்வலருக்கு அழைப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்-ராமேஸ்வரத்தில் நமக்கு நாமே திட்டத்தில் பங்கேற்க தன்னார்வலர்களுக்கு நகராட்சி ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து நகராட்சி ஆணையர் மூர்த்தி, பொறியாளர் சக்திவேல் கூறியதாவது: நமக்கு நாமே திட்டத்த்தில் ராமேஸ்வரம் நகராட்சியில் நீர்நிலைகள், பூங்கா, அரசு பள்ளி கட்டடம், விளையாட்டு தளம், தெருவிளக்கு, மரம் வளர்த்தல், அறிவுசார் மையம் அமைத்தல் உள்ளிட்ட

ராமேஸ்வரம்-ராமேஸ்வரத்தில் நமக்கு நாமே திட்டத்தில் பங்கேற்க தன்னார்வலர்களுக்கு நகராட்சி ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து நகராட்சி ஆணையர் மூர்த்தி, பொறியாளர் சக்திவேல் கூறியதாவது: நமக்கு நாமே திட்டத்த்தில் ராமேஸ்வரம் நகராட்சியில் நீர்நிலைகள், பூங்கா, அரசு பள்ளி கட்டடம், விளையாட்டு தளம், தெருவிளக்கு, மரம் வளர்த்தல், அறிவுசார் மையம் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை பணிகளை நிறைவேற்ற, இதன் திட்ட மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்கு நிதியை பொதுமக்கள் வழங்கி, இத்திட்டத்தை அமல்படுத்தலாம்.எனவே சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் பங்கேற்று நகராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட முன்வரவேண்டும், என தெரிவித்தனர்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X