பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பில்லா அரசு ஊழியர் குடியிருப்பு 

Added : அக் 01, 2021
Share
Advertisement
காரைக்குடி- -காரைக்குடியில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது.கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்புதமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில், மாநில அரசு ஊழியர்களுக்கானஅடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. 6 அடுக்குமாடி குடியிருப்பு உள்ள இக்கட்டடத்தில் 36 வீடுகள் உள்ளன. 40 ஆண்டுகளை கடந்தநிலையில் கட்டடம் போதிய பராமரிப்பின்றி முற்றிலும்

காரைக்குடி- -காரைக்குடியில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது.கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்புதமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில், மாநில அரசு ஊழியர்களுக்கானஅடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. 6 அடுக்குமாடி குடியிருப்பு உள்ள இக்கட்டடத்தில் 36 வீடுகள் உள்ளன. 40 ஆண்டுகளை கடந்தநிலையில் கட்டடம் போதிய பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது.கட்டடம் முழுவதும் செடிகள் முளைத்தும்,தண்ணீர் தேங்கியும் காணப்படுவதால் அபாயம் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பராமரிப்பின்றி காணப்படும் கட்டடத்தை சுற்றிலும்புதர்செடிகள், மரங்கள் வளர்ந்து விஷபூச்சிகளும் காணப்படுகிறது. கட்டடத்தை பராமரிக்கஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X