சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறை ஊழியர்கள் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-திண்டுக்கல்லில்வருவாய்த்துறைஅலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட தலைவர் ஜான்பாஸ்டின் தலைமை வகித்தார். செயலாளர் சுகந்தி விளக்கவுரைஆற்றினார்.'கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு அவசியமான நில அளவை பயிற்சி, பவானிசாகர் அடிப்படை

திண்டுக்கல்-திண்டுக்கல்லில்வருவாய்த்துறைஅலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட தலைவர் ஜான்பாஸ்டின் தலைமை வகித்தார். செயலாளர் சுகந்தி விளக்கவுரைஆற்றினார்.'கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு அவசியமான நில அளவை பயிற்சி, பவானிசாகர் அடிப்படை பயிற்சிகளை மாவட்ட அளவில் நடத்த வேண்டும்.பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வை பாதுகாத்து அனைத்து நிலை அலுவலர்களின் பதவி உயர்வை உத்தரவாதம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். டி.ஆர்.ஓ., துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X