பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அணி வீரர்களுக்கு பயிற்சி

Added : அக் 01, 2021
Share
Advertisement
பட்டிவீரன்பட்டி--தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான 18 வயதிற்கு உட்பட்டோர் போட்டியில் தேர்வாகியுள்ள திண்டுக்கல் மாவட்ட அணிக்கு, பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., மெட்ரிக் பள்ளியில் பயிற்சி நடந்தது.முதற்கட்ட போட்டிகள் திருச்சி, தொட்டியத்தில் அக்.7 முதல் நடக்கிறது. தேர்வாகும் முதல் இரண்டு அணிகள் சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும். இதில்

பட்டிவீரன்பட்டி--தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான 18 வயதிற்கு உட்பட்டோர் போட்டியில் தேர்வாகியுள்ள திண்டுக்கல் மாவட்ட அணிக்கு, பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., மெட்ரிக் பள்ளியில் பயிற்சி நடந்தது.முதற்கட்ட போட்டிகள் திருச்சி, தொட்டியத்தில் அக்.7 முதல் நடக்கிறது. தேர்வாகும் முதல் இரண்டு அணிகள் சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும். இதில் திண்டுக்கல் மாவட்ட அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பயிற்சியாளர் செந்தில்குமார், மேலாளர் கணேஷ்குமார் பயிற்சி அளித்தனர்.கூடைப்பந்தாட்ட கழக மாவட்டத் தலைவர் செண்பகமூர்த்தி, செயலாளர் ஞானவேல், உறவின்முறை தலைவர் முரளி, செயலாளர் மோகன்குமார், மெட்ரிக் பள்ளி செயலாளர் கோபிநாத், முதல்வர் ஆத்தியப்பன் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X