பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் 'ஏசி' பஸ்கள் மீண்டும் இயக்கம்

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 'ஏசி' பஸ்கள், ஐந்து மாதங்களுக்கு பின், இன்று (அக்.,1) முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.தமிழகத்தில் சென்னை பஸ்கள் 48; விரைவு பஸ்கள் 340; விழுப்புரம் 92; சேலம் 50; கோவை 50; கும்பகோணம் 52; மதுரை 40; நெல்லை 30 என அனைத்து போக்குவரத்து கழகங்களும் சேர்ந்து, மொத்தம் 702 'ஏசி' பஸ்களை இயக்குகின்றன.இந்த பஸ்கள் இன்று முதல் இயக்க
AC bus, TNSTC, SETC, TN govt

சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 'ஏசி' பஸ்கள், ஐந்து மாதங்களுக்கு பின், இன்று (அக்.,1) முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் சென்னை பஸ்கள் 48; விரைவு பஸ்கள் 340; விழுப்புரம் 92; சேலம் 50; கோவை 50; கும்பகோணம் 52; மதுரை 40; நெல்லை 30 என அனைத்து போக்குவரத்து கழகங்களும் சேர்ந்து, மொத்தம் 702 'ஏசி' பஸ்களை இயக்குகின்றன.


latest tamil news



இந்த பஸ்கள் இன்று முதல் இயக்க தயார் நிலையில் உள்ளன. இவற்றில், எஸ்.இ.டி.சி., எனும் விரைவு போக்குவரத்து கழகம் மட்டும், 206 இருக்கை மற்றும் படுக்கை வசதியுடைய பஸ்களையும், 34 படுக்கை வசதியுடைய பஸ்களையும் இயக்குகிறது. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமாக 702 'ஏசி' பஸ்கள் இருந்த போதும், பயணியரின் தேவைக்கேற்ப மட்டுமே, இயக்கப்பட உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
01-அக்-202117:20:53 IST Report Abuse
Mayavan Mayavan எதுக்கும் பஸ் ஓடுதா ஏசி ஓடுதா என்று ஒருதடவை செக் பண்ணுங்க. நடுவில எங்காச்சும் புட்டுக்க போவுது.
Rate this:
Cancel
01-அக்-202117:04:56 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
01-அக்-202110:17:50 IST Report Abuse
duruvasar வாக்குறுதி எண் 203 நிறைவேறும் பொன்னாள். தமிழன் கொடுத்து வைத்தவன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X