ஊட்டச்சத்து விற்பனையகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டச்சத்து விற்பனையகம்

Added : அக் 01, 2021
Share
செல்லம்பட்டி--கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி வளாகத்தில் உணவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் ஊட்டச்சத்து உணவு விற்பனையகம் துவக்க விழா நடந்தது.துறைத்தலைவர் ரேவதி வரவேற்றார். கல்லூரி தலைவர் ஜான்பிரகாசம், செயலாளர் கில்பர்ட் கேமில்லஸ், முதல்வர் காட்வின்ரூபஸ், துணை முதல்வர் சுந்தரராஜ், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களை தொழில்முனைவோர் ஆக்கும்

செல்லம்பட்டி--கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி வளாகத்தில் உணவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் ஊட்டச்சத்து உணவு விற்பனையகம் துவக்க விழா நடந்தது.துறைத்தலைவர் ரேவதி வரவேற்றார். கல்லூரி தலைவர் ஜான்பிரகாசம், செயலாளர் கில்பர்ட் கேமில்லஸ், முதல்வர் காட்வின்ரூபஸ், துணை முதல்வர் சுந்தரராஜ், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களை தொழில்முனைவோர் ஆக்கும் நோக்கத்தின் அடிப்படையில் உணவகம் தொடங்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X