சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் மின் அலுவலகத்தை ஊருக்கு வெளியில் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்துமின் அலுவலகம் முன் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் பொன்கிருஷ்ணன், தியாகராஜன், தி.மு.க., நிர்வாகி ஆறுமுகம், ம.தி.மு.க., நிர்வாகி முருகேசன், இ.கம்யூ., நிர்வாகி முத்துவேல், காங்., நிர்வாகிகள் சண்முகநாதன், நாகேஸ்வரன்

திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் மின் அலுவலகத்தை ஊருக்கு வெளியில் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்துமின் அலுவலகம் முன் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் பொன்கிருஷ்ணன், தியாகராஜன், தி.மு.க., நிர்வாகி ஆறுமுகம், ம.தி.மு.க., நிர்வாகி முருகேசன், இ.கம்யூ., நிர்வாகி முத்துவேல், காங்., நிர்வாகிகள் சண்முகநாதன், நாகேஸ்வரன் பங்கேற்றனர். பின் உதவி பொறியாளரிடம் மனு அளித்தனர்.அவர்கள் கூறுகையில்,'ஓம்சக்திநகரில் இடம் பார்க்கப்பட்டுள்ளது. அங்கு சென்று வர வாகன வசதி கிடையாது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X