இன்றைய நிகழ்ச்சிகள்; மதுரை

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோயில்புரட்டாசி திருவிழா: நவநீத பெருமாள்கோயில், வாடிப்பட்டி, ருக்மணி திருக்கல்யணம், காலை 9:00 மணி.முருகன், விநாயகர், துர்கை அம்மனுக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி.புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில்,

கோயில்புரட்டாசி திருவிழா: நவநீத பெருமாள்கோயில், வாடிப்பட்டி, ருக்மணி திருக்கல்யணம், காலை 9:00 மணி.முருகன், விநாயகர், துர்கை அம்மனுக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி.புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 6:00 மணி.விஷ்ணு துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி.துர்கை அம்மனுக்கு பூஜை: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.சிறப்பு நைவேதனம்: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன்கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.விநாயகருக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.,நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 7:00 மணி, ராகு கால பூஜை, காலை 10:00 மணி.துர்காதேவிக்கு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழத்தெரு, திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.பொதுகாந்தி ஜெயந்தி விழா: காந்தி மியூசியம் வளாகம், துவக்கி வைப்பவர்: காந்தி நினைவுக் கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி, தலைமை: மதுரை மல்லிகை ரோட்டரி கிளப் தலைவர் பர்ஷனா சிராஜூதீன், காலை 10:15 மணி.'வாப்ஸ்' 69வது பயிற்சி நிறைவு: வாப்ஸ் பயிற்சி மையம், சொக்கிகுளம், மதுரை, பேசுபவர்: நபார்டு வங்கி துணை பொது மேலாளர் சக்திபாலன், மாலை 4:30 மணி.பள்ளி, கல்லுாரிஅரசு சார்பில் வழங்கப்பட்ட புத்தகங்கள்காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சி: அல்அமீன் மேல்நிலைப் பள்ளி, கோ.புதுார், மதுரை, மதியம் 2:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X