பொது செய்தி

தமிழ்நாடு

440 போலீசார் குறை தீர்க்க மனு

Added : அக் 01, 2021
Share
Advertisement
மதுரை -டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவுபடி நேற்று (செப்.,30) தமிழகம் முழுவதும் போலீஸ் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மதுரை நகரில் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹா தலைமையில் நடந்த முகாமில் ச.ஒ., போலீசார் 109, குற்றம் 22, போக்குவரத்து 13, ஆயுதப்படை 112, சிறப்பு பிரிவுகள் 34 என மொத்தம் 290 போலீசார் மனு கொடுத்தனர். குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதியளித்தார். மாவட்டத்தில்

மதுரை -டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவுபடி நேற்று (செப்.,30) தமிழகம் முழுவதும் போலீஸ் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மதுரை நகரில் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹா தலைமையில் நடந்த முகாமில் ச.ஒ., போலீசார் 109, குற்றம் 22, போக்குவரத்து 13, ஆயுதப்படை 112, சிறப்பு பிரிவுகள் 34 என மொத்தம் 290 போலீசார் மனு கொடுத்தனர். குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதியளித்தார். மாவட்டத்தில் டி.ஐ.ஜி., காமினி, எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் நடந்த முகாமில் 150 பேர் மனு கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X