பொது செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்புக்கு மாணவர்கள் தேர்வு

Added : அக் 01, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி-உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 700 மாணவ, மாணவியர்வேலை வாய்ப்புக்கு தேர்வாயினர்.கல்லுாரி நிர்வாகம்,பி.கே.எம்., அறக்கட்டளை, எக்விடாஸ் அறக்கட்டளை, மதுரை மெட்ரோபாலிஸ் ரோட்டரி, உசிலம்பட்டி ரோட்டரி கிளப் சார்பில் இம்முகாம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் வரவேற்றார். முதல்வர் ரவி துவக்கினார். கல்லுாரி

உசிலம்பட்டி-உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 700 மாணவ, மாணவியர்வேலை வாய்ப்புக்கு தேர்வாயினர்.கல்லுாரி நிர்வாகம்,பி.கே.எம்., அறக்கட்டளை, எக்விடாஸ் அறக்கட்டளை, மதுரை மெட்ரோபாலிஸ் ரோட்டரி, உசிலம்பட்டி ரோட்டரி கிளப் சார்பில் இம்முகாம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் வரவேற்றார். முதல்வர் ரவி துவக்கினார். கல்லுாரி செயலாளர் பாண்டியன், தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வனராஜா, அறக்கட்டளை தலைவர்சின்னன், ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் ஜெயக்கண், உசிலம்பட்டி கிளப் தலைவர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 20 நிறுவனங்கள் நேர்காணலை நடத்தின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X