பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் வசதி கேட்டு மனு

Added : அக் 01, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : கிணத்துக்கடவு, வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரண்டு டாக்டர்கள், நான்கு செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். தினமும் நோயாளிகள், கர்ப்பிணிகள், இளம் தாய்மார்கள் வந்து செல்கின்றனர்.நெகமம் - கோவை பஸ்கள் அங்கு நிறுத்துவதில்லை. வடசித்துார் வரும் டவுன் பஸ்களும், காதார நிலையம் வரை வருவதில்லை. கோவை பஸ்களை சுகாதார நிலையத்தில் நிறுத்தவும், டவுன் பஸ்களை

பொள்ளாச்சி : கிணத்துக்கடவு, வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரண்டு டாக்டர்கள், நான்கு செவிலியர்கள் பணியாற்றுகின்றனர்.

தினமும் நோயாளிகள், கர்ப்பிணிகள், இளம் தாய்மார்கள் வந்து செல்கின்றனர்.நெகமம் - கோவை பஸ்கள் அங்கு நிறுத்துவதில்லை. வடசித்துார் வரும் டவுன் பஸ்களும், காதார நிலையம் வரை வருவதில்லை. கோவை பஸ்களை சுகாதார நிலையத்தில் நிறுத்தவும், டவுன் பஸ்களை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் சார்பில், சப் - கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X