பொது செய்தி

தமிழ்நாடு

உலக இருதய நாள் விழிப்புணர்வு கூட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : உலக இருதய நாளையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில், சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சேரலாதன் தலைமை வகித்து, ரத்த அழுத்தம், ரத்த அழுத்தத்தின் வகைகள், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மருந்து வகைகள், நடைபயிற்சி,

பெ.நா.பாளையம் : உலக இருதய நாளையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில், சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சேரலாதன் தலைமை வகித்து, ரத்த அழுத்தம், ரத்த அழுத்தத்தின் வகைகள், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மருந்து வகைகள், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் குறித்து விளக்கினார்.டாக்டர் லேகா, செவிலியர்கள் சீதாலட்சுமி, சித்ரகலா, மருந்தாளுனர் சுரேஷ் ஆகியோர் பேசினர். பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை செவிலியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X