பொது செய்தி

தமிழ்நாடு

ஹேண்ட்பால் 30 பேர் தேர்வு

Added : அக் 01, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட ஹேண்ட் பால் அணிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது.நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான, மாவட்ட ஹேண்ட்பால் அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், நாளை திருவண்ணாமலையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில்

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட ஹேண்ட் பால் அணிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது.

நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான, மாவட்ட ஹேண்ட்பால் அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், நாளை திருவண்ணாமலையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர்.நரசிம்மநாயக்கன்பாளையம் உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் கூறியதாவது: தேர்வில் மாவட்டம் முழுவதும் இருந்து, 130 மாணவர்கள் பங்கேற்று, விளையாட்டு திறமை பரிசோதிக்கப்பட்டது. இதில், 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். திருவண்ணாமலையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X