பொது செய்தி

தமிழ்நாடு

ரத்தத்தில் சர்க்கரை அளவு இலவச பரிசோதனை

Added : அக் 01, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம், : மேட்டுப்பாளையம் நகரில், 500 பேருக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு, இலவச பரிசோதனை செய்யப்பட்டது.உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி, ரோட்டரி கிளப் ஆப் மேட்டுப்பாளையம் பிரைம் சங்கம் சார்பில், மேட்டுப்பாளையம் நகரில் முகாம்நடந்தது.லலிதா பல் மருத்துவமனையில், டாக்டர் அரவிந்த் கார்த்திகேயன் தலைமையிலும், காட்டூர் சக்தி மருத்துவமனையில் டாக்டர் சரண் தலைமையிலும்,

மேட்டுப்பாளையம், : மேட்டுப்பாளையம் நகரில், 500 பேருக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு, இலவச பரிசோதனை செய்யப்பட்டது.

உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி, ரோட்டரி கிளப் ஆப் மேட்டுப்பாளையம் பிரைம் சங்கம் சார்பில், மேட்டுப்பாளையம் நகரில் முகாம்நடந்தது.லலிதா பல் மருத்துவமனையில், டாக்டர் அரவிந்த் கார்த்திகேயன் தலைமையிலும், காட்டூர் சக்தி மருத்துவமனையில் டாக்டர் சரண் தலைமையிலும், டாக்டர் கார்த்திகேயன் எலும்பு முறிவு சிகிச்சை கிளினிக்கில், டாக்டர் சங்கீதா தலைமையிலும், சேரன் நகரில் லலிதா டென்டல் கிளினிக்கில் டாக்டர் நித்தியானந்தன் தலைமையிலும், இ.எஸ்.ஐ., மருந்தகத்தில் டாக்டர் சுகன்யா தலைமையிலும், பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X