பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று தேர்வு முகாம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க, பயனாளிகள் தேர்வு முகாம் இன்று நடக்கிறது.கோவை மாவட்ட நிர்வாகம், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் அலிம்கோ மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சார்பில், உதவி உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, தகுதியானவர்களை தேர்வு செய்ய,

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க, பயனாளிகள் தேர்வு முகாம் இன்று நடக்கிறது.

கோவை மாவட்ட நிர்வாகம், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் அலிம்கோ மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சார்பில், உதவி உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, தகுதியானவர்களை தேர்வு செய்ய, பயனாளிகள் தேர்வு முகாம் இன்று, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடக்கிறது. காலை, 10:00 முதல், பகல், 1:00 மணி வரை முகாம் நடக்கிறது.பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ரேஷன்கார்டு ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவு போட்டோ - 4, கொண்டு வர வேண்டும். இத்தகவலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X