பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : அக் 01, 2021
Share
Advertisement
சூலுார் : மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கம், கற்போம்- எழுதுவோம் இயக்கம் சார்பில், பள்ளி வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், படிப்பது, எழுதுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆடல், பாடல் வாயிலாக கலைக்குழுவினர்

சூலுார் : மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கம், கற்போம்- எழுதுவோம் இயக்கம் சார்பில், பள்ளி வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், படிப்பது, எழுதுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆடல், பாடல் வாயிலாக கலைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, சூலுார் சீரணி அரங்கில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.'பள்ளிகளுக்கு செல்லாத வயது வந்தோர், முதியவர்களை, எழுதவும், படிக்கவும் வைக்க, பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாவட்டம் முழுக்க பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறோம்' என, ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X