பொது செய்தி

தமிழ்நாடு

பூமி தான நிலத்தில் பட்டா; பொதுமக்கள் மனு

Added : அக் 01, 2021
Share
Advertisement
பல்லடம் : பூமி தான இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி, பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்டு, 518 ஏக்கர் பூமி தான இயக்கத்தின் கீழ் உள்ளது. இங்கு, அதே பகுதியில் வசிக்கும் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை

பல்லடம் : பூமி தான இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி, பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்டு, 518 ஏக்கர் பூமி தான இயக்கத்தின் கீழ் உள்ளது. இங்கு, அதே பகுதியில் வசிக்கும் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மண்டல துணை தாசில்தார், மனுக்களை கலெக்டருக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார். முன்னதாக, தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X