அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., தேர்தல் ஆலோசனை: இன்று முதல் பன்னீர் பங்கேற்பு

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இன்று (அக்.,1) முதல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் மாவட்டங்களில், அ.தி.மு.க., தேர்தல் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. வேட்பு மனு தாக்கல் முடிந்து பிரசாரம் சூடுபிடித்துள்ளது.அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADMK,Panneerselvam,OPS

சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இன்று (அக்.,1) முதல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் மாவட்டங்களில், அ.தி.மு.க., தேர்தல் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. வேட்பு மனு தாக்கல் முடிந்து பிரசாரம் சூடுபிடித்துள்ளது.அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு கூட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பங்கேற்று கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.


latest tamil news



மனைவி மறைவால் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இன்று முதல் கட்சி ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். இன்று பகல் 2:30 மணிக்கு செங்கல்பட்டு; மாலை 5:00 மணிக்கு காஞ்சிபுரத்தில் நடக்கும் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். நாளை ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு செல்கிறார். நாளை மறுதினம் விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நடக்கும் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
01-அக்-202117:28:59 IST Report Abuse
Mayavan Mayavan கோட்டையை கோட்டை விட்டு விட்டார்கள். இரட்டை தலைமையின் கீழ் தொண்டர்கள். இப்படி போனால் வெற்றியும் கிடைக்காது கட்சியும் தேறாது
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
01-அக்-202110:15:02 IST Report Abuse
duruvasar திமுகவில சேத்துக்க அப்படி என்னதான் கண்டிசன் போடராங்க அய்யா ? ஒன்னு இரண்டு முன்னபின்ன இருந்தாலும் சட்டுபுட்னு , ரெயிடு வருவதற்க்கு முன்பு முடிவெடுங்க.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-அக்-202108:07:25 IST Report Abuse
Lion Drsekar அவரவர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்துக்கொண்டு வரும் நிலையில் இவர்கள் இன்னமும் ஆலோசனைக்கட்டத்திலேயே இருக்கிறார்கள், பாராட்டுக்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X