பொது செய்தி

தமிழ்நாடு

அக்.,01: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

Added : அக் 01, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (அக்.,01), பெட்ரோல் லிட்டருக்கு 99.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.74 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (அக்.,01), பெட்ரோல் லிட்டருக்கு 99.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.74 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news



அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 99.36 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 94.45 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ 99.58 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து ரூ 94.74 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202116:28:49 IST Report Abuse
அப்புசாமி நாளக்கி காந்தி ஜெயந்தி. அன்னிக்காவது விலை ஏத்தாம விட்டு வைங்கடா...
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
01-அக்-202110:17:11 IST Report Abuse
ramesh பொருளாதாரம் வளர்கிறதோ இல்லையோ பெட்ரோல் விலை நன்றாகவே ஏறுகிறது .மக்களை மேலும் மேலும் ஏழை ஆக்கி கொண்டிருக்கிறது .உற்பத்தி பொருட்கள் விலை ஏறி பணவீக்கம் தலை விரித்து ஆடுகிறது
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
01-அக்-202109:14:58 IST Report Abuse
பாமரன் அக்கிரமம் பண்றீங்கடா... கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைஞ்சப்போ கமுக்கமாக இருந்துட்டு இப்போ லேசா ஏறியதும் அதைவிட அதிகமாக ஏத்துறீங்க... இங்கே பகோடாஸ் ஒருத்தனும் வரமாட்டானுவ...😡😡
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X