இன்றைய நிகழ்ச்சிகள்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ஆன்மிகம்பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.வரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன்,

ஆன்மிகம்

பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.

வரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:30 மணி.

பொது

ரத்த தான முகாம்ரத்த வங்கி, சாந்தி சோஷியல் சர்வீஸ் வளாகம், திருச்சி ரோடு, சிங்காநல்லுார் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் சாந்தி சோஷியல் சர்வீஸ்.முதியோர் தின விழா

ராமகிருஷ்ணா விர்தாஸ்ரமம் வளாகம், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அருகில், நவஇந்தியா n பிற்பகல், 3:00 மணி. ஏற்பாடு: ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரி.'ஒன்றிணைந்து அமைதியை உருவாக்குதல்' கருத்தரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக்கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n பிற்பகல், 3:30 மணி.

ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி முகாம்

கே.ஜி., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி - துடியலுார் ரோடு, துடியலுார் n பிற்பகல், 2:30 மணி.கருத்தரங்குகே.பி.ஆர்., இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 10:00 மணி.

கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை

* பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை,10:00 மணி.

* கோவை வடக்கு சர்வோதய சங்கம், நவாப் ஹக்கீம் ரோடு, டவுன்ஹால் n காலை, 10:00 மணி.மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகம், ஆவாரம்பாளையம் ரோடு, நியூசித்தாபுதுார் n காலை, 9:30 மணி.

கூடைப்பந்து பயிற்சி முகாம்மாநகராட்சி கூடைப்பந்து மைதானம், நேரு ஸ்டேடியம் எதிரில், பார்க் கேட், காந்திபுரம் n காலை, 7:00 மணி.'குடி'மறக்க ஆலோசனை கூட்டம்செயின்ட் மார்க் சர்ச் வளாகம், இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X