பொது செய்தி

தமிழ்நாடு

ஹேண்ட்ரயிலில் எக்கச்சக்க டிசைன்

Added : அக் 01, 2021
Share
Advertisement
கீர்த்தி அண்டு கீர்த்தி பேப்ஸ்-ல், வீடுகள், அலுவலகங்கள், கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு தேவையான ஹேண்ட்ரயில் (HANDTRAIL) செய்து தரப்படுகிறது. கடந்த, 27 ஆண்டுகளாக ஹேண்ட்ரயில் தொழிலில் அனுபவமிக்க இந்நிறுவனத்தில், காலத்துக்கும் நிலைத்திருக்கும் தரமான ஹேண்ட்ரயில்களை வாங்கலாம். வுட், பிராஸ், கிளாஸ், ஸ்டீல், வுட் மற்றும் கிளாஸ் ஆகியவற்றில் மாடிப்படிக்கட்டுகளுக்கு தேவையான

கீர்த்தி அண்டு கீர்த்தி பேப்ஸ்-ல், வீடுகள், அலுவலகங்கள், கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு தேவையான ஹேண்ட்ரயில் (HANDTRAIL) செய்து தரப்படுகிறது. கடந்த, 27 ஆண்டுகளாக ஹேண்ட்ரயில் தொழிலில் அனுபவமிக்க இந்நிறுவனத்தில், காலத்துக்கும் நிலைத்திருக்கும் தரமான ஹேண்ட்ரயில்களை வாங்கலாம். வுட், பிராஸ், கிளாஸ், ஸ்டீல், வுட் மற்றும் கிளாஸ் ஆகியவற்றில் மாடிப்படிக்கட்டுகளுக்கு தேவையான டிசைன்களில் ஹேண்ட்ரயில்ஸ் கிடைக்கிறது. வுட், ஸ்டெயின்லஸ் ஸ்டீல், கிளாஸ் ஆகியவற்றில் கேட்டுகளும் சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது.தனி வீடுகள் முதல் பெரிய தொழில்நிறுவனங்கள் வரை, வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஹேண்ட்ரயில்ஸ் உள்ளிட்ட வேலைப்பாடுகள் செய்து தரப்படுகின்றன. மற்ற நிறுவனங்களை ஒப்பிடும்போது, நியாயமான விலையில் ஒர்க்குகள் செய்து தரப்படுகின்றன. கோவை மட்டுமின்றி தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் ஒர்க்குகள் செய்து தரப்படுகிறது.

கே.என்.ஜி., புதுார் ரோடு, எஸ்.எம்., பாளையம், ஜி.என்.மில்ஸ்,

98430 31717, 0422 - 2646 363.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X