சப்பாத்திக்கும் மெஷின் வந்தாச்சு!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சப்பாத்திக்கும் மெஷின் வந்தாச்சு!

Added : அக் 01, 2021
Share
ஓட்டல், விடுதி, பேக்கரி, கேண்டீன் போன்றவற்றுக்குத் தேவையான அனைத்து வகை உணவு தயாரிப்பு மெஷின்களும், லட்சுமி புட் மெஷினரியில் (LAKSHMI FOOD MACHINERY) கிடைக்கிறது. சுமார், 500க்கும் மேற்பட்ட மெஷின்கள் விற்பனை செய்யப்படுகின்றன.சப்பாத்தி தயாரிப்பு இயந்திரம், தானியங்கி முறுக்கு தயாரிப்பு இயந்திரம், இடியாப்பம் தயாரிக்கும் இயந்திரம், புட் பிராசஸ் இயந்திரம், பேக்கிங் மற்றும் சர்வீஸ்

ஓட்டல், விடுதி, பேக்கரி, கேண்டீன் போன்றவற்றுக்குத் தேவையான அனைத்து வகை உணவு தயாரிப்பு மெஷின்களும், லட்சுமி புட் மெஷினரியில் (LAKSHMI FOOD MACHINERY) கிடைக்கிறது. சுமார், 500க்கும் மேற்பட்ட மெஷின்கள் விற்பனை செய்யப்படுகின்றன.சப்பாத்தி தயாரிப்பு இயந்திரம், தானியங்கி முறுக்கு தயாரிப்பு இயந்திரம், இடியாப்பம் தயாரிக்கும் இயந்திரம், புட் பிராசஸ் இயந்திரம், பேக்கிங் மற்றும் சர்வீஸ் உபகரணங்கள் மற்றும் வாசிங் மற்றும் குளிர்சாதன இயந்திரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்த உணவு தயாரிப்பு மெஷின்கள் மூலம், 50 முதல், 500க்கும் மேற்பட்ட பணியாளர்களின் உழைப்பை குறைக்க முடியும். மேலும், இந்த மெஷின்கள் மூலம் அரை மணி நேரத்தில் உணவு தயாரிப்பு பணிகளை முடிக்கலாம்.உணவுகளை மிகவும் சுகாதாரமான முறையில் தயாரிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. வெறும், 300 சதுர அடி இடம் போதும்; மெஷின்களை வைத்து பணிகளை மேற்கொள்ள முடியும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மூலம், 90க்கும் மேற்பட்ட இடங்களில் டீலர்களை கொண்டு தமிழகம் முழுவதும், மெஷின்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உலகம் முழுவதும் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.கே.ஆர்.புரம், ஷோபா நகர், ஆவாரம்பாளையம்.

97877 40500, 75400 82500.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X