பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலில் வேற லெவல் வெற்றி

Added : அக் 01, 2021
Share
Advertisement
தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறீர்களா? உங்கள் கனவுகளை மார்க்கெட்டிங் ரீதியாக சாத்தியமாக்குகிறது, 'ட்ரீம் டாட்ஸ் பிரிண்ட் பேக்'.டிஜிட்டல் பிரிண்டிங் நிறுவனமான இங்கு, டிசைன், பிரிண்ட், இன்விடேசன், பிளக்ஸ் போர்ட்ஸ், சைன் ஆட்ஸ், ஸ்கெட்ச்சிங் மற்றும் பெர்சனலைஸ்டு கிப்ட்ஸ் ஆகியவை கிடைக்கிறது.லோகோ கிரியேஷன், பிசினஸ் கார்ட்ஸ், லெட்டர் ஹெட், கவர்,

தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறீர்களா? உங்கள் கனவுகளை மார்க்கெட்டிங் ரீதியாக சாத்தியமாக்குகிறது, 'ட்ரீம் டாட்ஸ் பிரிண்ட் பேக்'.டிஜிட்டல் பிரிண்டிங் நிறுவனமான இங்கு, டிசைன், பிரிண்ட், இன்விடேசன், பிளக்ஸ் போர்ட்ஸ், சைன் ஆட்ஸ், ஸ்கெட்ச்சிங் மற்றும் பெர்சனலைஸ்டு கிப்ட்ஸ் ஆகியவை கிடைக்கிறது.லோகோ கிரியேஷன், பிசினஸ் கார்ட்ஸ், லெட்டர் ஹெட், கவர், ஐடி கார்டு, ஸ்டிக்கர், கேட்லாக், புக் ஒர்க் காலண்டர், டைரி, டேக், விசுவல் ஆட்ஸ், ரிமைன்டர் கார்ட்ஸ், கார்ப்பரேட் பிரவுசர்ஸ், டென்ட் கார்ட்ஸ் ஆகியவை டிசைன் மற்றும் பிரிண்ட் செய்து தரப்படுகிறது.வெப் டிசைனிங், புரொடக்ட் லேபிள், பேக்கிங் டிசைனிங், பேப்பர் பேக், பார்ட்டி டிக்கெட்ஸ், யூடியூப் மற்றும் 'டிவி' ஆட்ஸ், புரோடக்ட் மற்றும் கார்ப்பரேட் போட்டோகிராபி, வாய்ஸ் ஜிங்குல்ஸ் உட்பட பிராண்டிங் டெவப்மென்ட் ஒர்க்குகள் அனைத்தும் செய்து தரப்படுகிறது.உங்கள் அன்புக்குரியவர்களுக்கு தனித்துவமிக்க பரிசுகளை, பிவி கிப்ட் ஸ்டோரில் வாங்கலாம். இங்கு, போட்டோ பிரிண்ட் செய்யப்பட்ட, டீ கப், தலையணை, டி-சர்ட்ஸ், பேனா, மொபைல் கவர்ஸ், கீ செயின், டைல்ஸ் பிரிண்டிங், ஸ்டாண்ட்ஸ் போன்றவை வாடிக்கையாளர் விரும்பும் வகையில் செய்து தரப்படுகிறது.காமராஜர் ரோடு, வரதராஜபுரம்.

99945 11144, 88834 11144.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X