பொது செய்தி

தமிழ்நாடு

காது கருவிகளுக்கு தள்ளுபடி இருக்கு!

Added : அக் 01, 2021
Share
Advertisement
காது கேளாமை, அதிக இரைச்சல் என, காது தொடர்பான பிரச்னைகளை அலட்சியம் செய்யக்கூடாது. முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக் கொண்டால், பாதிப்புகளை குறைக்கலாம். கியூர் ஹியரிங் எய்ட் சென்டருக்குச் சென்றால், காது பரிசோதனைகளை துல்லியமாக மேற்கொள்வதன் மூலம், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ காது கருவிகள், காதுக்கு பின்னாடி பொருத்தப்படும்

காது கேளாமை, அதிக இரைச்சல் என, காது தொடர்பான பிரச்னைகளை அலட்சியம் செய்யக்கூடாது. முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக் கொண்டால், பாதிப்புகளை குறைக்கலாம். கியூர் ஹியரிங் எய்ட் சென்டருக்குச் சென்றால், காது பரிசோதனைகளை துல்லியமாக மேற்கொள்வதன் மூலம், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ காது கருவிகள், காதுக்கு பின்னாடி பொருத்தப்படும் ப்ளுடூத் மூலம் ஆண்ட்ராய்டு மொபைல்போனில் பேசும் வகையிலான ஆர்.சி.காது கருவிகள் உட்பட அனைத்து வகை காது கருவிகளும் கிடைக்கின்றன. உலகின் முன்னணி பிராண்டட் காது கருவிகளையும் இங்குவாங்கலாம். சிறப்பு குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. காது கருவிகளை தவணை முறையில் வாங்கும் வசதியும் இருக்கிறது. பழைய காது கருவிகளுக்கு எக்ஸ்சேஞ்ச் செய்யும் வதியும் உண்டு. சிறப்பு ஆபராக, காது கருவிகளுக்கு, அக்., 5 வரை, 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.பாரதியார் ரோடு, காந்திபுரம்.

0422 - 4348 585, 98941 27518.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X