பொது செய்தி

தமிழ்நாடு

உங்களது கனவு இல்லத்தை

Added : அக் 01, 2021
Share
Advertisement
கட்டுமானங்களில் எத்தனை நவீனம் வந்தாலும், மர அலங்காரங்கள் வீட்டுக்கு அம்சமான அழகு தரும். வெல்மேன் வுட் கார்விங்-ல் வீட்டின் முன் கதவு மற்றும் இன்டீரியர் மரக்கதவுகள், பூஜை அறை கதவுகள், ஸ்டேர் காலம்ஸ், கிட்சன் ஷட்டர்ஸ், ஸ்டேர் கேஸ் போஸ்ட் ஆகியவை நம் விருப்பத்துக்கேற்ப செய்து தரப்படுகிறது.வுட் கார்விங்கில், 15 ஆண்டுகால அனுபவம் கொண்ட வெல்மேனில், புதுமை டிசைன்களில்

கட்டுமானங்களில் எத்தனை நவீனம் வந்தாலும், மர அலங்காரங்கள் வீட்டுக்கு அம்சமான அழகு தரும். வெல்மேன் வுட் கார்விங்-ல் வீட்டின் முன் கதவு மற்றும் இன்டீரியர் மரக்கதவுகள், பூஜை அறை கதவுகள், ஸ்டேர் காலம்ஸ், கிட்சன் ஷட்டர்ஸ், ஸ்டேர் கேஸ் போஸ்ட் ஆகியவை நம் விருப்பத்துக்கேற்ப செய்து தரப்படுகிறது.வுட் கார்விங்கில், 15 ஆண்டுகால அனுபவம் கொண்ட வெல்மேனில், புதுமை டிசைன்களில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட, பலஸ்டர்கள், கேப்ஸ், ஹேண்ட்ரயில், நியூவல்ஸ், மேஜை கால்கள், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியருக்கான 2டி கட் பேனல்ஸ், ஷட்டர்ஸ், செயிலிங், பேனல்கள், மாண்டல்கள், ஹெட் போர்ட்ஸ், வேவ் போர்ட்ஸ் கிடைக்கிறது.சிஎன்சி மெஷின் மூலம் கார்விங் செய்யப்படுவதால், உயர்தரத்தில் வாடிக்கையாளர் விரும்பும் வகையில் டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன.பெயர் பலகைகள், சிலைகள், பூஜா மண்டபங்கள், கடிகாரங்கள், லைட் பிட்டிங், டீ கோஸ்டர்ஸ், லேசர் கட் இன்விடேசன், மர பிரேம்ஸ், மிரர் பிரேம்ஸ் மற்றும் அன்பளிப்பு மற்றும் நினைவு பரிசுகள் ஆகியவை நுண்ணிய கைவினை வேலைப்பாடுகளுடன் செய்து தரப்படுகிறது.இதுதவிர, அட்டகாசமான பேக்டிராப் டிசைன்களில் திருமண வரவேற்பு அலங்காரங்கள் செய்து தரப்படுகிறது. 3டி ஸ்கேனிங், வுட் கார்விங், லேசர் மார்க்கிங், திருமண டெக்ரேஷன் ஆகிய சேவைகளும் வழங்கப்படுகிறது.ராஜேஸ்வரி நகர், நவ இந்தியா, உடையாம்பாளையம்.

98435 42824.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X