அட்டகாசமாக நடனமாடிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ; பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ. நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரதமர் மோடி, அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் விவேகானந்தா கேந்திரா வித்யாலயா திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அருணாச்சல பிரதேசத்தில்

புதுடில்லி: மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ. நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரதமர் மோடி, அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.



latest tamil news


அமைச்சர் கிரணின் நடனத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு


மத்திய அரசின் விவேகானந்தா கேந்திரா வித்யாலயா திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கஜலாங் கிராமத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தார். அங்கு வசிக்கும் சஜோலாங் இன மக்கள் மேள தாளங்கள் முழங்க, மத்திய அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது. இசைக்கு தகுந்தவாறு, கிரண் ரிஜிஜூ சிறப்பாக நடனமாடினார். இதன் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது.


latest tamil news




இந்நிலையில், இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்திருக்கும் பிரதமர் மோடி, 'நம் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ சிறந்த நடன கலைஞர். அருணாச்சல பிரதேசத்தின் துடிப்பான கலாச்சாரத்தை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது' என பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
01-அக்-202117:24:14 IST Report Abuse
DVRR ஐயோ நாராயண ஏதோ கொஞ்சம் உள்ளே போட்டுக்கிட்டு உடம்பை ஆட்கின்ற மாதிரி தான் இருக்கின்றது எனக்கு
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
01-அக்-202115:36:14 IST Report Abuse
Vena Suna நம்ம அமைச்சர்கள் மஞ்சு விரட்டில் கலந்து கொண்டு காளைகளை அடக்குவார்களா?
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
01-அக்-202112:38:02 IST Report Abuse
ஜெயந்தன் பெரிய நீரோ வே பிடில் வாசிக்கும்போது சின்ன நீரோ டான்ஸ் ஆடுவதில் என்ன ஆச்சரியம்....
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
03-அக்-202113:47:34 IST Report Abuse
NicoleThomsonவளைகாப்பு சோறு முடிஞ்சுடுச்சு? வேற யாரு சோறு வெக்குறாங்க பாரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X