பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்., கூட்டம் முடிந்து வந்த உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோபி: கோபி யூனியன், அயலூர் பஞ்சாயத்தில் ஒன்பது வார்டுகள் உள்ளன. அ.தி.மு.க., சார்பில் ஐந்து, தி.மு.க., சார்பில் நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் ரங்கன், செயலர் கருப்புசாமி தலைமையில், மாதாந்திர கூட்டம் நேற்று காலை நடந்தது. நான்கு தி.மு.க., உறுப்பினர்கள், அ.தி.மு.க., உறுப்பினர் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டம் முடிந்த பின் வந்த, அ.தி.மு.க.,

கோபி: கோபி யூனியன், அயலூர் பஞ்சாயத்தில் ஒன்பது வார்டுகள் உள்ளன. அ.தி.மு.க., சார்பில் ஐந்து, தி.மு.க., சார்பில் நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் ரங்கன், செயலர் கருப்புசாமி தலைமையில், மாதாந்திர கூட்டம் நேற்று காலை நடந்தது. நான்கு தி.மு.க., உறுப்பினர்கள், அ.தி.மு.க., உறுப்பினர் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டம் முடிந்த பின் வந்த, அ.தி.மு.க., வார்டு உறுப்பினர்களை, வருகை பதிவேட்டில் கையெழுத்திட, தி.மு.க., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யூனியன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X