பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பு மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு, பெற்றோர் ஆண்டு வருவாய், 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பு மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு, பெற்றோர் ஆண்டு வருவாய், 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம், அவர்களது கல்வி நிறுவனம் மூலம் பெற்று புதுப்பித்தலுக்கு அக்., 5க்குள்ளும், புதிதாக விண்ணப்பிக்க நவ.,5க்குள் உரிய சான்றுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும். மாணவர்கள், தங்கள் வங்கி கணக்கு விபரத்தை சமர்பிக்க வேண்டும். அரசு இணையதளம், www.tn.gov.in/bcmbcdept மூலம் இத்திட்டம் குறித்த விபரங்கள், விண்ணப்ப படிவங்களை பெறலாம். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X