பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை

Added : அக் 01, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: பு.புளியம்பட்டி கால்நடை சந்தை நேற்று கூடியது. பல்வேறு மாவட்டங்கள், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், 50 எருமைகள், 550 கலப்பின மாடுகள், 200 ஜெர்சி மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எருமை, 16-36 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 22-48 ஆயிரம் ரூபாய், ஜெர்சி மாடு, 23-53 ஆயிரம் ரூபாய், சிந்து, 15-40 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு, 40-76

புன்செய்புளியம்பட்டி: பு.புளியம்பட்டி கால்நடை சந்தை நேற்று கூடியது. பல்வேறு மாவட்டங்கள், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், 50 எருமைகள், 550 கலப்பின மாடுகள், 200 ஜெர்சி மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எருமை, 16-36 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 22-48 ஆயிரம் ரூபாய், ஜெர்சி மாடு, 23-53 ஆயிரம் ரூபாய், சிந்து, 15-40 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு, 40-76 ஆயிரம் ரூபாய், வளர்ப்பு கன்றுகள், 6,000 முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இதில், 800க்கும் மேற்பட்ட கால்நடைகள், இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X