பொது செய்தி

தமிழ்நாடு

291 இடங்களில் 36,350 பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

Added : அக் 01, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்று, 291 இடங்களில், 36 ஆயிரத்து, 350 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர பகுதியில், பத்து நகரப்புற சுகாதார மையங்கள், 27 முகாம்களில் தலா, 150 முதல், 450 பேருக்கும், புறநகர் பகுதியில், 60 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும், 194 பிற மையங்களிலும் தலா, 150 முதல், 450 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்று, 291 இடங்களில், 36 ஆயிரத்து, 350 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர பகுதியில், பத்து நகரப்புற சுகாதார மையங்கள், 27 முகாம்களில் தலா, 150 முதல், 450 பேருக்கும், புறநகர் பகுதியில், 60 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும், 194 பிற மையங்களிலும் தலா, 150 முதல், 450 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசி செலுத்துகின்றனர். மாவட்ட அளவில், 291 இடங்களில், 36 ஆயிரத்து, 350 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X