சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேல்நிலை தொட்டி மீது தூங்கியவருக்கு 'துயரம்'

Added : அக் 01, 2021
Share
Advertisement
பெருந்துறை: பெருந்துறை அருகே, மேல்நிலை தொட்டி மீது போதையில் தூங்கிய இளைஞர், தவறி விழுந்ததில் இறந்தார். பெருந்துறை அருகே திருவாச்சி, இந்திரா நகரை சேர்ந்தவர் குணசந்த்ரு, 20; கூலி தொழிலாளி. கடந்த மாதம், 18ம் தேதி, அளவுக்கு அதிகமாக மது குடித்தார். போதையில் பஞ்., சொந்தமான, 30 அடி உயர மேல்நிலை குடிநீர் தொட்டி மீது ஏறி, படுத்து தூங்கினார். தூக்க கலக்த்தில் தவறி விழுந்ததில் பலத்த

பெருந்துறை: பெருந்துறை அருகே, மேல்நிலை தொட்டி மீது போதையில் தூங்கிய இளைஞர், தவறி விழுந்ததில் இறந்தார். பெருந்துறை அருகே திருவாச்சி, இந்திரா நகரை சேர்ந்தவர் குணசந்த்ரு, 20; கூலி தொழிலாளி. கடந்த மாதம், 18ம் தேதி, அளவுக்கு அதிகமாக மது குடித்தார். போதையில் பஞ்., சொந்தமான, 30 அடி உயர மேல்நிலை குடிநீர் தொட்டி மீது ஏறி, படுத்து தூங்கினார். தூக்க கலக்த்தில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X